Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Lyrics

Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Lyrics – Mano , K. S. Chithra


Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Lyrics


SingerMano , K. S. Chithra
ComposerIlayaraja
MusicIlayaraja
Song WriterVaali

Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Lyrics

Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan

Male : Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Female : Mayakkam kodukkum maalai neram oo….

Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female : Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu

Poovaaram podaamal pulli mayil vaaduthu

En nenjum rajave unnai suttri oduthu

Female : Anthi veyil kaainthaalum

Angam ellaam koosuthu

Chandhiranai paarththaalum

Senthanalaai thoondruthu

Female : Nee theenda naan theenda

Ninaikkaiyil iniththidum iniththidum

Male : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Female : ……………..

Male : …………………

Male : Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan

Naan podum pon vilangu

Manjal nira thaalithaan

Unakkaaga pottathalla

Enakkaana velithaan

Female : Kann irandum moodaamal kattil kadhai pesavum

Un udambu verkkaamal kaattru vanthu veesavum

Male : Poonthaenae pon maanae

Unai thoda enakkoru varam kodu

Female : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Male : Inimael unnoduthaan

Ennaalum iruppaen pinnoduthaan

Female : Thaviththaen sollaamalthaan

Andraadam thookkam illamalthaan

Male : Mayakkam kodukkum maalai neram oo….

Female : Padiththaen padiththaen kadhal paadam

Idhuthaan idhuthaan pallikkoodam

Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Lyrics

 

Padithen Padithen Kadhal Paadal Varigal in Tamil

 

பாடகர்கள் : மனோ மற்றும் கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : இளையராஜா

பாடலாசிரியர் : வாலி

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : இனி மேல் உன்னோடுதான்

எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்

ஆண் : தவித்தேன் சொல்லாமல்தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்

பெண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ……

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது

என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது

பூவாரம் போடாமல் புள்ளி மயில் வாடுது

என் நெஞ்சும் ராஜாவே உன்னைச் சுற்றி ஓடுது

பெண் : அந்தி வெயில் காய்ந்தாலும்

அங்கம் எல்லாம் கூசுது

சந்திரனைப் பார்த்தாலும்

செந்தனலாய் தோன்றுது

பெண் : நீ தீண்ட நான் தீண்ட

நினைக்கையில் இனித்திடும் இனித்திடும்

ஆண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

பெண் : …………………………

ஆண் : …………………………

ஆண் : நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிறத் தாலிதான்

உனக்காகப் போட்டதல்ல

எனக்கான வேலி தான்

நான் போடும் பொன் விலங்கு

மஞ்சள் நிறத் தாலிதான்

உனக்காகப் போட்டதல்ல

எனக்கான வேலி தான்

பெண் : கண் இரண்டும் மூடாமல் கட்டில் கதை பேசவும்

உன் உடம்பு வேர்க்காமல் காற்று வந்து வீசவும்

ஆண் : பூந்தேனே பொன் மானே

உனைத் தொட எனக்கொரு வரம் கொடு

பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

ஆண் : இனி மேல் உன்னோடுதான்

எந்நாளும் இருப்பேன் பின்னோடுதான்

பெண் : தவித்தேன் சொல்லாமல்தான்

அன்றாடம் தூக்கம் இல்லாமல்தான்

ஆண் : மயக்கம் கொடுக்கும் மாலை நேரம் ஓ……

பெண் : படித்தேன் படித்தேன் காதல் பாடம்

இதுதான் இதுதான் பள்ளிக்கூடம்

 

 

Padithen Padithen Kadhal Song Lyrics in Tamil Watch Video

 

Comments

Popular posts from this blog

Tujhse Pyaar Karta Hoon Hindi Music Lyrics- तुझसे प्यार करता हूं लिरिक्स

Rama Rama Song Telugu Lyrics Sehari ఓ రామ రామ అమ్మాయో అమ్మాయో

Dil Kaa Saudaa Hindi Lyrics – Anushka Patra